சென்னை: தமிழ்நாட்டில்  நேற்று 1,947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 181 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 25,55,664 பேர்பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 34,023 பேர் உயிரிழந்துள்னர். அதே வேளையில், 25,00,434பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது   21,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நேற்று 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன்மூலம் மொத்தம்  5,37,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், இதுவரை மொத்தம் 8,318 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்,  2,145 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,80,64 சென்னையில் 1569 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

30.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 31,35,965 பேருக்கும், 30.07.2021 அன்று 26,867 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: