லகிம்பூர் கேரி வன்முறை – குடியரசுத் தலைவரைச் சந்தித்து உண்மைகளை விளக்குவோம் – காங்கிரஸ்
புதுடெல்லி: லகிம்பூர் கேரி வன்முறை குறித்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து உண்மைகளை விளக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர்…