Tag: உலகம்

இன்சாட் 3டிஆர் செயற்கை கோள்: விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட்!

இஸ்ரோ: வானிலை ஆய்வுக்கான இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி…

14வது ஆசியன் மாநாடு:  மியான்மர் ஆங் சான் சூகியுடன் மோடி சந்திப்பு!  

லாவோஸ்: 14வது ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள லாவோஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு மியான்மர் நாட்டு ஆலோசகர் ஆங்சான் சூகியை சந்தித்து பேசினார். லாவோஸ் நாட்டில்…

முன்னாள் எம்.பி. கொலை வழக்கு: முன்னாள் எம்.பிக்கு தூக்கு தண்டனை

கொழும்பு: இலங்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்த வழக்கில் இன்னொரு முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி,…

ஒபாமாவைவிட புடினே தேவலாம்: சேம் சைடு கோல் போடும் டொனால்ட் ட்ரம்ப்

சர்ச்சைப் பேச்சுக்கு பேர்போனவர் அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். இவர் சமீபகாலமாக அமெரிக்காவின் பரம வைரியான ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினை…

சிறிசேனாவுக்கு 6 மாதத்தில் சாவு: சொல்கிறார் முன்னாள் குற்றவாளி, இந்நாள் ஜோதிடர்!!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி சிறிசேனா இன்னும் 6 மாதத்தில் மரணத்தை தழுவுவார் என்று முன்னாள் கடற்படை வீரரும், குற்றவாளியுமான விஜித் ரோஹன விஜயமுனி கூறி உள்ளது இலங்கையில்…

ஃபார்முலா ஒன் கார்பந்தயப் போட்டி 56,000 கோடிக்கு கை மாறுகிறது

லண்டன்: உலகின் முதல்தர கார் பந்தயமான ஃபார்முலா ஒன் லிபர்ட்டி மீடியா என்ற அமெரிக்க நிறுவனத்திடம் எட்டு பில்லியன் டாலருக்கு (சுமார் ஐம்பத்தி ஆறாயிரம் கோடி )…

பிரபாகரன் கடுமையான ஒழுக்கத்தை பின்பற்றினார்: புகழும் இலங்கை இராணுவ  மேஜர் ஜெனரல்

“விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்றினார்” என்று ஒய்வுபெற்ற இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கை இராணுவத்தில் இருந்து…

'போகிமான் கோ' விளையாட்டுக்கு தடை…? குஜராத் கோர்ட்டில் வழக்கு!

குஜராத்: இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் மொபைல் விளையாட்டு போகிமான். இதில் விளையாடப்படும் முட்டை பற்றிய வழக்கு குஜராத் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆப்பிள்…

அமெரிக்க கோர்ட்டில் வழக்கு: இந்திய பெண் சிஇஓ மீது வேலைக்கார பெண் புகார்!

சான்ஜுவான்: அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரியாக பணிபுரியும் இந்த வம்சாவளி பெண் மீது வேலைக்காரர் புகார் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’…

யூனிசெஃப் அதிர்ச்சி தகவல்: உலகம் முழுவதும் அகதிகளாக 1.10 கோடி குழந்தைகள்!

பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் 1.10 கோடி குழந்தைகள் அகதிகளாக வாழ்வதாக ஒரு புள்ளி விபரத்தை யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்று…