Tag: உலகம்

உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிப்பு

சென்னை: உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. புனித வெள்ளி, என்பது ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். புனித வெள்ளி…

உலக அளவில் நேற்று ஒரே நாளில் 8.23 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன் உலக அளவில் நேற்று ஒருநாளில் 8,23,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பாதிப்பு கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது.   அது உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.  அதையொட்டி உலக அளவில்…

உலகில் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100க்கும் அதிகமான தமிழர்கள்

சென்னை அமெரிக்க ஸ்டாம்பர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் உள்ளனர். உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டாம்பர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.   அதில் 1,86,177 விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். …

உலகில் மிகச் சிறந்த மருந்தகம் இந்தியா : உலக சுகாதார அமைப்பு புகழாரம்

டில்லி உலகின் மிகப் பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். உலக அளவில் பல நோயாளிகள் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்று வருவது நாம் காணும் நிகழ்வாகும்.   குறிப்பாக அண்டை நாடுகளான…

உலக நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 11.66 கோடியை கடந்து அதிர்ச்சி

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.66…

16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வாஷிங்டன் உலக அளவில் சென்ற வாரம் வரை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலால் இதுவரை 76.62 கோடி பேர் பாதிக்கப்பட்டு 16.91 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.  உலகின் பல…

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள உணவு கிடைப்பது குறித்த நிச்சயமற்ற தன்மை உலக சந்தையில்…

கொரோனா : உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 16500 ஐ தாண்டியது

டில்லி உலகில் உள்ள 185 நாடுகளில் பரவி உள்ள கொரோன வைரஸ் இதுவரை 16503 பேரைப் பலி வாங்கி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைர்ஸ் தற்போது உலகெங்கும் சுமார் 185க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ளது. …

கொரோனா வைரஸ் தாக்குதலை ‘மந்திரம்’ கட்டுப்படுத்தும்! தலாய் லாமா புதிய தகவல்

சீனாவை ஆட்கொண்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை ‘மந்திரங்கள்’ கட்டுப்படுத்தும் என்று என்று புத்தமதத் தலைவர்தலாய் லாமா தெரிவித்து உள்ளார். ‘ஓம் தரே டுட்டரே ட்ரு சோஹா’ என்கின்ற…

இரட்டை எஞ்சின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானம் போயிங் 777x! சோதனை ஓட்டம் வெற்றி

வாஷிங்டன்: இரட்டை எஞ்சின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானமான போயிங்  777எக்ஸ் விமானத்தின்  சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. இதன் காரணமாக விரைவில், இந்த விமானம் பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான…