Tag: உலகம்

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு சிறை! டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறி உள்ளார் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப். அவரது…

பலாத்காரம் செய்ய பஞ்சாயத்து தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை!

இஸ்லமாபாத் : பெண்ணை பலாத்காரம் செய்ய தீர்ப்பளிக்கப்பட்டு, அந்த “தண்டனை”யும் நிறைவேற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம், பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தானின், குஜ்ரத் என்ற இடத்தில்…

"தமிழ் நாய்களே! பறையன்களே! கொன்றுவிடுவோம்!" : சிங்கள துறவியின் கொலை மிரட்டல்

மட்டக்களப்பு: இலங்கையில், தமிழ் கிராம சேவகரை ஒரு புத்ததுறவி கடும் வார்த்தைகளால் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்களர் குடியிருப்புகளை அகற்றும்…

 பேய்ப் பள்ளி! திடீரென ஆவேசமாகும் மாணவர்கள்!

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென மாணவர்கள், வெறிபிடித்தவர்கள் போல நடந்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளியில் பேய் நடமாட்டம் இருப்பதுதான் இதற்குக்…

2000 ரூபாய் நோட்டு: இன்னும் 2 மாதத்தில் செல்லாமல் போகலாம்! பிரதமர் பகீர்

கோபே, ஜப்பானுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்ற மோடி, அங்குள்ள இந்தியர்களிடையே பேசினார். அப்போது இன்னும் 2 மாததில், தற்போது வெளியிட்டுள்ள ரூ.2000 நோட்டுக்கள் கூட செல்லாமல்…

இறந்த காதலியாக நினைத்து நாகப்பாம்புடன் வசிக்கும் வாலிபர்!

சிங்கப்பூர்: மறைந்த தனது காதலியைப்போலவே (!) இருப்பதாகக் கூறி, வெள்ளை நிற நாகப் பாம்புடன் வாலிபர் வசித்து வருவது சிங்கப்பூரில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூரைச்…

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சென்னை பெண்மணிதான்!: ஊடகங்கள் கணிப்பு

அமெரிக்கா : சென்னையை பூர்விகாமாக கொண்ட கமலா ஹாரீஸ் தான் அமெரிக்காவின் முதல் பெண் அமெரிக்க அதிபராக தேர்ந்தெர்டுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில்…

மியான்மர்: பேஸ்புக் அவதூறு! பிரபல பத்திரிகை ஆசிரியர் கைது!

மியான்மர், பேஸ்புக் சமூக இணைய தலைதளத்தில் அவதூறாக செய்தி வெளியிட்டது தொடர்பாக, அவதூறு வழக்கில் பத்திரிகை தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மரின் லெவன் மீடியா குரூப்…

பேலியோ டயட்:  பேலியோ முன்னோடி நியாண்டர் செல்வன் விளக்கம்

இப்போது எங்கும் பேலியோ டயட் என்றே பேச்சு. உடலைப் பேண இதுவே சரியான முறை என்ற நம்பிக்கை பரவியிருக்கிறது. இந்த நிலையில் பேலியோ முறையை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியில்…

அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தார் டிரம்ப்…!

வாஷிங்டன், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் தற்போதைய அதிபர் ஒபாமாவுடன், வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திதார். இருவரும் தனிமையில் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நடைபெற்று…