- Advertisement -spot_img

TAG

அ.தி.மு.க

அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை – அமைச்சர் துரைமுருகன் 

சென்னை:  அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை - அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். ...

தொண்டர் முதல்வரான ஒரே கட்சி அ.தி.மு.க.- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை...

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் மேயர் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை:  சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான டாக்டர் கணபதி ராஜ்குமார் நேற்று தி.மு.க.வில் இணைந்தார். அதேபோல பா.ஜ.க. மாநில...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா

கோவை: கோவை தெற்கு தொகுதி, எம்.எல்,ஏ., அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவை தெற்கு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன். இவரது மகள், மருமகன்,...

அ.தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் நிபந்தனை.. ஒட்டப்பிடாரமும் வேண்டும்..

எந்த நிபந்தனையும் விதிக்காமல் பா.ஜ.க.மற்றும் பா.ம.க. கட்சிகள் ,அ,தி.மு.க.கொடுத்த தொகுதிகளை வாங்கி கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து போட்டுவிட்டன. ஆனால் குட்டி கட்சிகள் கதை அப்படி இல்லை. த.மா.கா.வுக்கு 2 மக்களவை தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன்...

அ.தி.மு.க. போலவே தி.மு.க.வும் திரை மறைவு பேச்சு…. காங்கிரசுக்கு-10 பா.ம.க.வுக்கு -3

தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய பேச்சு வார்த்தை நடப்பதாக பகிரங்கமாக கூறிவிட்டு அ.தி.மு.க.திரை மறைவு பேச்சுக்களை நடத்தியது. தி.மு.க.விலும் இது போன்ற பேச்சுவார்த்தைகள் டெல்லி மற்றும் சென்னையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. டெல்லியில் நேற்று தமிழக...

அ.தி.மு.க. வென்ற தொகுதிகளை கேட்கும் பா.ஜ.க…. இடப்பங்கீட்டில்  சிக்கல்..

அ.தி.மு.க. வென்ற தொகுதிகளை கேட்கும் பா.ஜ.க.... இடப்பங்கீட்டில்  சிக்கல்.. அ.தி.மு.க .எம்.பி.க்கள் இனியும் பொறுமை காப்பதாக இல்லை. ‘அம்மா’எதிர்த்த திட்டங்களை எல்லாம் நிர்ப்பந்தம் காரணமாக நாடாளுமன்றத்தில் ஆதரித்தது—விளை நிலங்களை அழித்தொழிக்கும் மத்திய அரசின் திட்டங்களை ஏற்றுக்கொண்டது--...

செந்தில் பாலாஜி –இன்- ராஜேந்திரன்-அவுட்: தி.மு.க.வில் தொடரும் அ.தி.மு.க. ஆதிக்கம்..

‘’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ‘’ என்று  தி.மு.க. நிறுவனர் அறிஞர் அண்ணா எப்போதோ சொல்லி வைத்ததை இன்றைக்கும் அட்சர சுத்தமாக –ஒரு கொள்கையாகவே கடை பிடித்து வருகிறது அந்த கட்சி. தமிழகத்தில்...

ஜெயலலிதாவை கொன்னவங்களுக்கு ஸ்டாலின்தான் தண்டனை வாங்கித் தரணும்!: கதறும் அ.தி.மு.க. தொண்டர்கள்! : எஸ். எஸ். சிவசங்கர் தகவல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்று கூறும் அக் கட்சித் தொண்டர்கள், இது குறித்து தி.மு.க. பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அ.தி.மு.க. பொதுக்குழு அப்டேட்ஸ்

காலை: 10.01 அதிமுக தலைமை சசிகலாவிடம் ஒப்படைப்பு.     காலை 9.57 கண்ணீருடன் உரையாற்றுகிறார் ஓ.பன்னீர்செல்வம். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் அழுகிறார்கள்.     காலை 9.55 ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி   காலை 9.49 முதல்வர் ஓ.பி.எஸ், எம்.பி.தம்பிதுரை, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்னையன்,...

Latest news

- Advertisement -spot_img