அதிமுக முன்னாள் அமைச்சர் கூட்டணியில் இல்லாத பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டணியில் இல்லாத பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். நாளை மறுதினம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுதினம்…