கமல் நடிப்பில் மற்றுமொரு படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டனர்.

35 ஆண்டுகளுக்கு முன் இருவர் கூட்டணியில் உருவான படம் நாயகன்.

இதற்கு பிறகு தற்போது கமலஹாசனின் 234 வது படத்தை இயக்க இருக்கிறார்.

 

இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

மூவர் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த மெகா திரைப்படம் 2024 ம் ஆண்டு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.