நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் தீபகொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது
திருவண்ணாமலை: நாளை மகாதீபம் ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு, 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலைமீது தீபக் கொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது. பக்தர்கள் கொப்பறை மற்றும்…