பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தந்தையானார்… பேத்தியை மடியில் வைத்து விளையாடிய லாலு பிரசாத்… வைரல் வீடியோ
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தந்தையானார், இன்று காலை பிறந்த பெண் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லாலு…