சட்டமன்ற தேர்தல்2021: தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாவட்டம் தோறும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற…