அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.. தொண்டர்களுக்கு எடப்பாடி முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்ககிடையில், யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும்…