கலைஞர் நினைவிடம் அலங்கரிப்பு: இன்று மதியம் 12.30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…
சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 12.30 மணி அளவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.…