எடப்பாடி தொகுதியில் வரும் 15-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் முதல்வர் பழனிசாமி
சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 15ந்தேதி தனது சொந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற…