பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியின் 20 தொகுதிகளைக்கொண்ட முதல் பட்டியல் வெளியீடு!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில்,…