சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனது. இந்த 6 தொகுதிகளிலும் தமாகா வேட்பாளர்கள்  இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
அதற்கான பட்டியலை தமாகா தலைவர் ஜிகே வாசன் அறிவித்து உள்ளார். அதன்படி,

1. திரு.வி.க. நகர் (தனி) (15) – திருமதி. P.L. கல்யாணி

2. ஈரோடு (கிழக்கு) (98) – திரு. M. யுவராஜா

3. லால்குடி (143) – திரு. D.R. தர்மராஜ்

4. பட்டுக்கோட்டை (176) – திரு. N.R. ரங்கராஜன்

5. தூத்துக்குடி (214) – திரு. S.D.R. விஜயசீலன்

6. கிள்ளியூர் (234) – திரு. K.V. ஜூட் தேவ்