சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 234 தொகுதிகளில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையொட்டி, இன்று வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த பட்டியலில், ஸ்டாலின் உள்பட முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண்ணியத்தை போற்றும் திமுகவில் குறைந்த அளவிலேயே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, மொத்தம் 12 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இவர்கள் மட்டுமின்றி, முனைவர்கள் 5 பேர், மருத்துவர்கள் 9  பேர், வழக்கறிஞர்கள்  28 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தலில்  போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் விவரம்:

  1. மொடக்குறிச்சிசுப்புலட்சுமி ஜெகதீசன்
  2. தூத்துக்குடிகீதா ஜீவன்
  3. ஆலங்குளம்பூங்கோதை ஆலடி அருணா
  4. மதுரை மேற்குசின்னம்மாள்
  5. தாராபுரம் (தனி) – கயல்விழி செல்வராஜ்
  6. செங்கல்பட்டுவரலட்சுமி மதுசூதனன்
  7. குடியாத்தம் (தனி) – அமலு
  8. மானாமதுரை (தனி) – தமிழரசி
  9. கிருஷ்ணராயபுரம் (தனி) – சிவகாமசுந்தரி
  10. ஆத்தூர் (தனி) – ஜீவா ஸ்டாலின்
  11. கெங்கவல்லி (தனி) – ரேகா பிரியதர்ஷினி
  12. திண்டிவனம் (தனி) – சீத்தாபதி சொக்கலிங்கம்முனைவர்கள் :1. திருக்கோவிலூர் – முனைவர். க.பொன்முடி MA., Phd.,2. மதுரை மத்திய – முனைவர். பழனிவேல் தியாகராஜன் MS., MBA.,Phd.,3. திருச்சி கிழக்கு – முனைவர். இனிகோ இருதயராஜ் MSW.,Ph.D

    4. திருவிடைமருதூர் (தனி) – முனைவர். கோவி.செழியன் MA.,BL.,Phd.,

    5. கெங்கவல்லி (தனி) – முனைவர் திருமதி. ஜெ. ரேகா பிரியதர்ஷினி MA., MPhil.,Phd.,

    மருத்துவர்கள்

    1. ஆலங்குளம் – Dr. பூங்கோதை ஆலடி அருணா MBBS.,

    2. புதுக்கோட்டை – Dr.முத்துராஜா MBBS.,

    3.இராசிபுரம் (தனி) – Dr. மா.மதிவேந்தன் MBBS.,MD.,

    4. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண் MBBS., MS.,

    5. விழுப்புரம் – Dr.ஆர்.லட்சுமணன் MBBS., D. Ortho.,

    6. மைலம் – Dr.இரா. மாசிலாமணி MBBS.,

    7.பாப்பிரெட்டிப்பட்டி – Dr. எம். பிரபு ராஜசேகர் MBBS.,

    8. ஆயிரம் விளக்கு – Dr. நா. எழிலன் MBBS.,MD.,

    9. பொள்ளாட்சி – Dr.வரதராஜன் MS (Ortho).,

    வழக்கறிஞர்கள் :

    1. அம்பாசமுத்திரம் – இரா. ஆவுடையப்பன் BABL.,

    2. சங்கரன்கோவில் (தனி) |ஈ.ராஜா B.Com., MA.,BL.,

    3. ஒட்டப்பிடாரம் (தனி) – எம்.சி.சண்முகய்யா BA., LLB.,

    4. விளாத்திகுளம் – ஜி.வி.மார்க்கண்டேயன் BABL.,

    5. முதுகுளத்தூர் – ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் BSC., BL.,

    6. திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன் BCom., BL.,

    7. திருமயம் – எஸ்.இரகுபதி BSC.,BL.,

    8. பட்டுக்கோட்டை – கா.அண்ணாதுரை BSc.,BL

    9. ஒரத்தநாடு – எம்.ராமச்சந்திரன் BA.,BL.,

    10. திருவிடைமருதூர் (தனி) – கோவி.செழியன் MA.,BL.,Phd.,

    11. நன்னிலம் – எஸ்.ஜோதிராமன் B.SC., BL.,

    12. சீர்காழி(தனி) – மு.பன்னீ ர்செல்வம் MA.,BL.,

    13. குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் BSC.,BL.,

    14. பெரம்பலூர் (தனி) – எம்.பிரபாகரன் BE.,MA., BL.,

    15. கிருஷ்ணராயபுரம் (தனி) – திருமதி. க. 14. சிவகாமசுந்தரி MA.,BL., B.Ed.,

    16. வேடசந்தூர் – எஸ். காந்திராஜன் BA.,BL.,

    17. பழனி – ஐ.பி.செந்தில்குமார் MA.,BL.,

    1.8 மடத்துக்குளம் – இரா. ஜெயராமகிருஷ்ணன் BSc., BL.,

    19.சேலம் வடக்கு – இரா.ராஜேந்திரன் BA.,BL.,

    20.பாலக்கோடு – பி.கே.முருகன் BA.,BL.,

    21.காட்பாடி – துரைமுருகன் MA.,BL.,

    22. காஞ்சிபுரம் – சி.வி.எம்.பி.எழிலரசன் BE.,BL.,

    23. பூவிருந்தவல்லி (தனி) – ஆ.கிருஷ்ணசாமி BA.,BL.,

    24. மாதவரம் – எஸ்.சுதர்சனம் MA.,BL.,

    25. எழும்பூர் (தனி) – இ.பரந்தாமன் BA.,BL.,

    26. திரு.வி.க.நகர் (தனி) – தாயகம் கவி MA.,BL.,

    27. பெரம்பூர் – ஆர்.டி.சேகர் BCom.,BL.,

    28. ஆர்.கே.நகர் – ஜே.ஜே.எபினேசர் MCom.,BL.,