சென்னை: திமுக போட்டியில் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் போட்டியிடுகிறார். மேலும், முன்னாள் அமைச்ச்ர  துரைமுருகன் பொன்முடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் உள்பட பல  முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு  வழங்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு…

  1. ஸ்டாலின் – கொளத்தூர்
  2. துரைமுருகன் – காட்பாடி
  3. ஐ பெரியசாமி – ஆத்தூர்
  4. கேஎன் நேரு – திருச்சி மேற்கு
  5. பொன்முடி – திருக்கோவிலூர்
  6. எ.வ.வேலு – திருவண்ணாமலை
  7. தங்கம் தென்னரசு – திருச்சூர்
  8. கரூர் – செந்தில்பாலாஜி
  9. காங்கேயம்  – சாமிநாதன்
  10. மொடக்குறிச்சி – சுப்புலட்சுமி ஜெயதீசன்
  11. ஆலங்குளம் – பூங்கோதை
  12. நாகர்கோவில் – சுரேஷ்ராஜன்
  13. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
  14. தூத்துக்குடி – கீதா ஜீவன்
  15. ஈரோடு மேற்கு  – முத்துசாமி
  16. திருப்பத்தூர் –  பெரியகருப்பன்
  17. அருப்புக்கோட்டை – கே.கேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
  18. திருவண்ணாமலை  –  பிச்சாண்டி
  19. – கீழ்பெண்ணாத்தூர் – ஏஎ.வேலு
  20. குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம
  21. மானா மதுரை – தமிழரசி
  22. திருமயம்  – எஸ்.ரகுபதி
  23. கிருஷ்ணகிரி – டி.செங்குட்டுவன்
  24. ஆலந்தூர் – தா.மோ.அன்பரசன்
  25. முதுகளத்தூர் – ராஜகண்ணப்பன்