Category: TN ASSEMBLY ELECTION 2021

கள்ள உறவில் பிறந்த குறைபிரசவம் ஈபிஎஸ்: முதல்வர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் அ.ராசா

சென்னை: கள்ள உறவில் பிறந்த குறைபிரசவம் எடப்பாடி பழனிச்சாமி என கடுமையான முறையில், விமர்சித்த திமுக துணைப்பொதுச்செயலாளர், தற்போது தனது சர்ச்சை பேச்சுக்னகு மன்னிப்பு கோரியுள்ளார். தமிழக…

திருச்சியில் காவல் நிலையங்களுக்கு கே.என்.நேரு பெயரில் பணப்பட்டுவாடா?  திமுக வழக்கறிஞர்கள் 3 பேர், 6 காவலர்கள் இடைநீக்கம்..

திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களிடையே வாக்குகளை பெறும் நோக்கில் கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகள் பணமும், இலவச பொருட்களையும் வழங்கி வருகின்றன. அதன்படி, திருச்சியில், திமுக…

மணப்பாறை அதிமுக வேட்பாளர் டிரைவர் வீட்டில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல்! வருமானவரித்துறை அதிரடி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில், மணப்பபாறை அதிமுக வேட்பாளடம் பணி செய்து வரும் ஜேசிபி ஓட்டுநர்…

“தமிழகத்துடனான தனது தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல”  ராகுல் காந்தி நெகிழ்ச்சி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று கூட்டணி கட்சிகளி்ன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி “தமிழ்நாட்டிற்கும் தனக்கும்…

பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிரான போர்தான் இத்தேர்தல்! சேலம் பொதுக்கூட்ட படங்களை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் டிவிட்…

சென்னை: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிரான போர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அத்துடன் சேலத்தில் நேற்று…

சென்னையில் இதுவரை 1,221 பேர் தபால் ஓட்டு; ரூ.20கோடி பறிமுதல்! பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த 3நாளில் 1,221 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர் என்றும், ரூ.20கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள என சென்னை தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ்…

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்! ராகுல் காந்தி

சேலம்: மத்தியஅரசு அமல்படுத்திய, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற காரணங்களால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று சேலத்தில் நடைபெற்ற மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணி சார்பில்…

அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற ஐடி சோதானையில் ரூ.  9 கோடி ரூபாய் பறிமுதல்…

சென்னை: அமைச்சர் எம்.பி. சம்பத்துக்கு சொந்தமான சென்னை மற்றும் தருமபுரியில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரிசோதனையில், 9 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

பாஜக 20 தொகுதிகளிலும் கால் சுண்டுவிரலைக் கூட பதியவிட கூடாது : ப சிதம்பரம்

காரைக்குடி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் கால் சுண்டுவிரலைக் கூட பதிக்க விடக்கூடாது என ப சிதம்பரம் கூறி உள்ளார். வரும் 6…

ராமேஸ்வரம் கடலில் மிதந்தபடி திமுகவுக்கு  வாக்கு சேகரிப்பு…

ராமேஸ்வரம்: திமுகவுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் பாம்பன் கடலில் மதிமுக தொண்டர்கள் இருவர் கடல்நீரில் மிதந்தபடி உதயசூரியன் சின்னத்துடன் வாக்கு சேகரித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக சட்டமன்ற…