Category: TN ASSEMBLY ELECTION 2021

தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு- அதிக பட்சமாக தருமபுரி மாவட்டம் பலக்கோட்டில் 87.33% வாக்குப்பதிவு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் என்ன என்பது குறித்து, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மாநிலத்திலேயே…

அதிமுக கொடியுடன் காரில் வந்த விவகாரம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை: தேர்தல் விதிகளை மீறி, அதிமுக கொடியுடன் காரில் வந்து வாக்களித்து தொடர்பாக,கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூர்…

சுஷ்மா, ஜேட்லி மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இன்று பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து, தேர்தல் பிரசாரத்தின்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின்பேரில்,…

24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிக்க வேண்டும் : முக ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை தொடர்ந்து 24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிக்க வேண்டும் எனத் தொண்டர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று தமிழக…

தேர்தல் அரசியலில் நெருக்கடி இல்லாமல் பயணிக்கும் சீமான்..!

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முதற்கொண்டு, நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. தமிழகத்தில், தேர்தல் அரசியலில் பங்கேற்கும் சிறிய கட்சிகள் முதற்கொண்டு, பல பெரிய கட்சிகள்…

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த தமிழக அரசியல் கட்சிகள்… மிரண்டுபோன பா.ஜ.க.

அரசியல் விளம்பரம் செய்பவர்கள் குறித்த வெளிப்படை கொள்கையை 2018 ம் ஆண்டு முதல் கடைபிடித்து வரும் கூகுள் நிறுவனம், இணையத்தில் செலவு செய்யும் கட்சிகளின் விவரங்களை உடனுக்குடன்…

தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட குறைந்த வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, வாக்குப்பதிவு 71.79% என்பதாக உள்ளது. தமிழ்நாட்டில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான அலை அடிப்பதால், மக்கள்…

சைக்கிளில் பயணிப்பது புதிதல்ல – நடிகர் விஜய் பற்றிய சுவாரசிய தகவல்

இன்று நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய், வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ஓட்டிவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் விலை உயர்வை குறிப்பால் உணர்த்தவே, அவர்…

கொரோனா பாதிப்பு: பிபிஇ கிட் அணிந்து வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கனிமொழி, மதுசூதனன் …

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ கிட் அணிந்து வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதுபோல, அதிமுக அவைத்தலைவர் மசூசூதனனும் பிபிஇ கிட்…

தமிழகத்தில் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்

சென்னை தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் தமிழகம் எங்கும்…