வேளச்சேரி 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது. …
சென்னை: மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட வேளச்சேரி 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மந்தமான நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சட்டமன்ற…