Category: TN ASSEMBLY ELECTION 2021

கோவை தெற்கில் பாஜகவின் வெற்றி உணர்த்துவது என்ன?

தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற தேர்தலில், பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில், முதன்மை கவனம் பெற்ற தொகுதியாக கோவை தெற்கு தொகுதியை கூறலாம். ஏனெனில், அத்தொகுதியை வலியுறுத்தி,…

திணறலுக்குப் பிறகு ஒருவழியாக காட்பாடியை கைப்பற்றிய துரைமுருகன்!

காட்பாடி தொகுதியை எட்டாவது முறையாக வென்றுள்ளார் திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் மூத்த அரசியல்வாதி துரைமுருகன். இவர் வெறும் 758 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுகவின் ராமுவை வென்றுள்ளார்.…

நாகையை அடுத்து திருப்போரூர் பொதுத் தொகுதியையும் வென்ற விடுதலை சிறுத்தைகள்!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பொதுத்தொகுதியை, 1609 வாக்குகள் வித்தியாசத்தில், பாமகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. விசிக சார்பில், இத்தொகுதியில், பாலாஜி என்பவர் பானைச் சின்னத்தில் போட்டியிட்டார்.…

சங்பரிவார் அராஜகத்தையும் மீறி கோவை தெற்கில் பாஜக வானதி சீனிவாசன் வெற்றி!

இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில், பெருத்த எதிர்பார்ப்போடு பாஜக போட்டியிட்டது. அத்தொகுதியில், அக்கட்சியின் முக்கிய பிரமுகர் வானதி சீனிவாசன் களமிறக்கப்பட்டார். எதிர்முகாமில், அத்தொகுதி…

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி – கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி: மீண்டும் திரும்பிய அந்த ‘காலப்பொருத்தம்’..!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைவதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியமைவதிலும் ஒரு ‘காலப்பொருத்தம்’ இதுவரை இருந்து வருகிறது. இந்த 2021 தேர்தலிலும் அந்த ‘காலப்பொருத்தம்’ வேலை செய்துள்ளது.…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – இரவு 8.15 மணி நிலவரம் என்ன?

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரவு 8.15 நிலவரப்படி, திமுக கூட்டணி மொத்தமாக 158 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக…

இந்திய அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் காத்திருந்த மு.க.ஸ்டாலின்..!

மாநில அளவிலான அரசியல் என்று நாம் எடுத்துக்கொண்டால், இந்தியளவில், மிக நீண்டகாலம் காத்திருந்து, முதலமைச்சர் பதவியை பிடித்துள்ளார் ஸ்டாலின். கடந்த 1960களின் இறுதியிலேயே, தனது பதின்ம வயதுகளிலேயே,…

கடந்தமுறை அநீதி இழைக்கப்பட்ட அப்பாவு – இந்தமுறை நீதி கிடைத்தது!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சர்ச்சைக்குரிய முறையில், 50 வாக்குகளுக்கும் குறைவாக தோற்றதாக அறிவிக்கப்பட்டவர் திமுக வேட்பாளராக நின்ற அப்பாவு.…

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரே குடும்பத்தின் 2ம் தலைமுறை முதல்வர்!

சென்னை மாகாணமாக இருந்தது முதற்கொண்டு, 1956க்குப் பிறகான காலம் தொடங்கி, முதல்வர்கள் வரிசையைப் பார்த்தால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை, முதல்வராக பதவியேற்கவுள்ளது இதுதான் முதல்முறை.…

மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக தலைமை செயலர்

சென்னை திமுக தலைவர் முக ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் திமுக…