கொரோனா : திமுக எம் எல் ஏ அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை
சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் இன்றி உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகனுக்கு மூச்சுத்…