Category: News

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,923…

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று…

தமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்

சென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 184 பேர்…

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த ஜனவரி மாதம்…

இன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…

சென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம்…

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று…

புதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஜூன்…

இனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் செல்லவோ,…

தமிழகத்தில் மண்டலங்களுக்கிடையே ரயில் பயணம் செய்ய ‘இ-பாஸ்’ கட்டாயம்…

சென்னை: தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்கள்…

அரசு பணிக்கு வரும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கிரினிங் டெஸ்ட் கட்டாயம்… உத்தவ்தாக்கரே

மும்பை: அரசு பணிகளுக்கு திரும்பும் அனைத்து ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.…

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் ஆணையம்… அடுத்த மாதம் ஆலோசனை..

டெல்லி: தமிழ்நாட்டில் 16வது சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகளை தொடங்க அகில இந்திய தேர்தல்…