சென்னை

கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 184 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 13170 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 13170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் 13770 பாதிக்கப்பட்டு 138 பேர் மரணம் அடைந்து 8181 பேர் குணம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 1223 பாதிக்கப்பட்டு 11 பேர் மரணம் அடைந்து 615 பேர் குணம் அடைந்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 981 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் மரணம் அடைந்து 611 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக உள்ளது.