Category: News

கொரோனா: ஊரடங்கு தளர்வு மிகவும் கவலைக்குரியது: ஆஸ்திரேலிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி

ஊரடங்கு தளர்வு மற்றும் COVID-19-க்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்படுவதை ஆஸ்திரேலிய விஞ்ஞானியும், நோயெதிர்ப்பு நிபுணருமான பீட்டர் சார்லஸ் டோஹெர்டி எச்சரிதுள்ளார். மேலும் இந்த மலேரியா எதிர்ப்பு…

அமெரிக்கா : காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாயிட்க்கு கொரோனா

மினியாபாலிஸ் அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி தாக்கியதில் உயிர் இழந்த ஜார்ஜ் பிளாயிட்க்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று…

சென்னையில் இன்று மேலும் 1072 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் இன்று வது நாளாக 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள 1384 பேரில், 1072 பேர் சென்னையைச்…

கொரோனா : திமுக எம் எல் ஏ  அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் இன்றி உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகனுக்கு மூச்சுத்…

இன்று 1384 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியது….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், இன்று புதிதாக 1384 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 256…

கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கொரோனா

திண்டுக்கல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதச் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த மாணவியால் கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை

சென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள் பணிக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்…

முதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்யுமா?

நெட்டிசன்: பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… முதல்வர் காப்பீடு… முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.…

தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர்கள் இந்தியா வர தடை… தமிழகஅரசு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு அச்சாரமிட்ட, டெல்லி தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு வர மத்திய அரசு தடை விதித்து…

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு… தமிழக அரசு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்குமாறு…