Category: News

இன்று ஒரே நாளில் 3,645 பேர், மொத்த பாதிப்பு 74,622… தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர்…

மகிழ்ச்சி: பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட டெல்லி அமைச்சர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: கொரோனா தொற்றால் அபாய கட்டத்தை நெருங்கிய டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்ததால், இன்று மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ்…

கார் ஓட்டுநருக்கு கொரோனா… நடுவழியில் இறக்கி விடப்பட்ட அமைச்சர்…

வேலூர்: தமிழக அறநிலையத்துறைஅமைச்சரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்த தகவல் வந்ததால், நடுவழியிலேயே அமைச்சர் காரை விட்டு இறங்கி வேறு கார் மூலம் வீடு…

வேலூர்,சேலம், மதுரை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரம்..

சென்னை: வேலூர்,சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, தேனி மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் இன்று 10 செவிலியர்கள் மற்றும் 13 பயிற்சி மருத்துவர்களுக்கு…

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா ஆய்வு சோதனை கருவிகள் இல்லாத அவலம்.. உயர்அதிகாரி மரணம்…

சென்னை: சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள ரயில்வே மருத்துவனையில், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரயில்வே உயர்அதிகாரி ஒருவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.…

கள்ளக்குறிச்சியில் 14 போலீசாருக்கு கொரோனா… காவல்நிலையம் மூடல்…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.…

காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்ட அறந்தாங்கி பெண் உயிரிழந்தார்..

திருச்சி: காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி நகரைச் சேர்ந்தவர்…

சென்னையில் இன்று (26ந்தேதி) மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில்…

காவல்துறையினரை மிரட்டும் கொரோனா… சென்னையில் இதுவரை 1005 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தை சூறையாடி வரும் கொரோனா தொற்று, காவல்துறையினரையும் விட்டுவைக்க வில்லை. சென்னையில் மட்டும் இதுவரை 1005 போலீசார் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

அண்ணா பல்கலையில் 300 படுக்கைகள்… மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளர். மேலும், நாள் ஒன்றுக்கு 10ஆயிரம்…