உ.பி.யில் கொடூரம்: கொரோனா பீதியால் பேருந்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு…
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு கொரோனா இருப்பதாக சக பயணிகள் கூறியதால், நடுவழியில், சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அந்த…