ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா சான்று அவசியம்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
சென்னை: ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய விரும்புபவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 296 பேர் கொரோனாவால்…