Category: News

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு Corbevax தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு Corbevax என்ற கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது 12…

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்! ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது…

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாட்டில் மே 8ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்….

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மாநிலம் முழுவதும் மே 8-ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டர் – பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்…

சென்னை: பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், மற்றொருபுறம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது 2 பயங்கரவாதிகள்…

22/04/2022: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2451 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் இன்று 2451 புதிய கோவிட் 19 வழக்குகள் பதிவாகியுள்ளன; 14241…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30ஆக உயர்வு…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை ஐஐடியில் இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனையில் 29 மாணவர் உள்பட 30…

சட்டப்பேரவையில் இன்று – பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று – பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளுக்கான மானிய மீதான் கோரிக்கை…

தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாட்டில் இன்று 18,816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த கொரோனா தொற்று இந்த வாரம்…

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின் பெயரை மாற்றியது தமிழகஅரசு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்’ பெயரை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…