31வது நினைவு தினம்: ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
உதகை: 31வது நினைவு தினத்தையொட்டி ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 3 நாள் சுற்றுப்பயணம் ஊட்டியில் முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நேற்று மலர்…