கொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு!
புவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திவைத்த நாட்டின்…