சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,30,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,257 பேர் உயிர் இழந்து 8,11,798 பேர் குணம் அடைந்து தற்போது 6,128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,28,911 பேர் பாதிக்கப்பட்டு 4,062 பேர் உயிர் இழந்து 2,22,903 பேர் குணம் அடைந்து தற்போது 1,946 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,555 பேர் பாதிக்கப்பட்டு 662 பேர் உயிர் இழந்து 52,264 பேர் குணம் அடைந்து தற்போது 629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,825 பேர் பாதிக்கப்பட்டு 756 பேர் உயிர் இழந்து 49,708 பேர் குணம் அடைந்து தற்போது 361 பேர் சிகிச்சையில் உள்ளனர்.