சென்னையில் இன்று  176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,30,183 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,28,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,062 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 187 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,22,903 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,946 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.

 

 

 

More articles

Latest article