Category: News

அரசியல் கட்சியினர் மாஸ்க் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது என்றும், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று…

நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள்! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் உருவாவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுசூழல்துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் கொரோனா மருத்துவக்கழிவுகள்…

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்! மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக்…

இந்தியாவில் 1%க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில்…

மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் 2வது அலை!

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம்…

இந்தியாவில் நேற்று 28,869 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,38,464 ஆக உயர்ந்து 1,59,079 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,869 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.12 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,12,17,309 ஆகி இதுவரை 26,81,649 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,529 பேர்…

இன்று கேரளா மாநிலத்தில் 1,970 கர்நாடகாவில் 1135 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 1,970 கர்நாடகாவில் 1,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று 1,970 பேருக்கு கொரோனா தொற்று…

இன்று ஆந்திராவில் 261 பேர், டில்லியில் 425 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 261 பேர், மற்றும் டில்லியில் 425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 261 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 16/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (16/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,61,429…