கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுகிறது தஞ்சாவூர்! 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்களுக்கு கொரோனா…
தஞ்சாவூர்: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்களின் மெத்தனமும் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தஞ்சையில் சில பள்ளிக்கூடங்களில்…