23/06/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,848 பேர் கொரோனாவால் பாதிப்பு 1,358 பேர் உயிரிழப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,358 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…