வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,99,09,683 ஆகி இதுவரை 38,97,349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,65,022 பேர் அதிகரித்து மொத்தம் 17,99,09,683 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,176 பேர் அதிகரித்து மொத்தம் 38,97,349 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,09,306 பேர் குணம் அடைந்து இதுவரை 16,45,66,496 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,13,45,838 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,382 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,33,620 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 333 அதிகரித்து மொத்தம் 6,17,862 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,88,14,830 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,393 பேர் அதிகரித்து மொத்தம் 3,00,27,850 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,129 அதிகரித்து மொத்தம் 3,90,691 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,89,87,311 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,833 பேர் அதிகரித்து மொத்தம் 1,80,56,639 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,080 அதிகரித்து மொத்தம் 5,04,897 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,63,88,847 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,204 பேர் அதிகரித்து மொத்தம் 57,60,002 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 51 அதிகரித்து மொத்தம் 1,10,829 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 55,75,137 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,143 பேர் அதிகரித்து மொத்தம் 53,81,736 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 57 அதிகரித்து மொத்தம் 49,293 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 52,42,945 பேர் குணம் அடைந்துள்ளனர்.