Category: News

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.101 ஐ தாண்டியது

சென்னை பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்து சென்னையில் ரூ.101.06 என விற்கப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினசரி மாற்றி…

இந்தியாவில் நேற்று 43,957 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 43,957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,06,62,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,957 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,53,54,058 ஆகி இதுவரை 40,08,605 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,23,878 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,418, கேரளா மாநிலத்தில் 14,373 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,418 மற்றும் கேரளா மாநிலத்தில் 14,373 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 3,104 ஆந்திரப் பிரதேசத்தில் 3,042  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,104 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,104 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 209 பேரும் கோவையில் 407 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,479 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,00,481…

சென்னையில் இன்று 209 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 209 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,776 ஆகி உள்ளது இன்று சென்னையில் 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 3,476 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 3,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 34,477 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,390 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்திய பயணிகளுக்குத் தடையை நீக்கிய ஜெர்மன் அரசு

பெர்லின் ஜெர்மன் அரசு இந்தியப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.…

தமிழகம் : கிடைத்ததை விட 1 லட்சம் அதிகம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

சென்னை தமிழகத்துக்கு வந்துள்ளதை விட 1,02,500 பேருக்கு அதிகமாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாகப்…