Category: News

3வது அலையை எதிர்கொள்ள தயார்: முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் தகவல்…

சென்னை: முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாiமை விருகம்பாக்கத்தில் துவக்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக தமிழ்நாடு அரசு உள்ளது…

பக்ரீத் பண்டிகையையொட்டி கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

திருவனந்தபுரம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன்தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை…

17/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு கொரோனா பாதிப்பு – 560 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் மேலும் புதியதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேவேளையில் கொரோனா பாதிப்பு காரணமாக 560 பேர் உயிரிழந்துள்ளனர்.’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

‘மாஸ்க்’ அணிவதில் நமது மக்கள் மெத்தனம்….. இந்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…

டெல்லி: நமது நாட்டு மக்களிடையே மாஸ்க் அணிவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். சுமார் 74% அளவுக்கு குறைந்து விட்டது, இதனால் கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என மத்தி…

17/07/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 19 கோடியையும் பலி எண்ணிக்கை 41 லட்சத்தையும் நெருங்கியது…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை நெருங்கி உள்ளது.…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,241, கேரளா மாநிலத்தில் 13,750 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,241 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 252 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,312 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,31,118…

சென்னையில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 144 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,639 ஆகி உள்ளது இன்று சென்னையில் 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 29,230 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,48,778 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,806 ஆந்திரப் பிரதேசத்தில் 2,345  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,806 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,806 பேருக்கு கொரோனா தொற்று…