Category: News

முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு டெல்லி போலீஸ் ஆணையர் பதவியா?  கேஎஸ் அழகிரி கண்டனம்

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு டெல்லி போலீஸ் ஆணையர் பதவியா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி…

தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்றெரிச்சல்! அமைச்சர் தங்கம் தென்னரசு

மதுரை: தமிழின், தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்…

ஜார்க்கண்ட் மாநில நீதிபதி நடைப்பயிற்சியின் போது ஆட்டோ ஏற்றி கொலை

ராஞ்சி நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மாவட்ட நீதிபதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த்…

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா : வார இறுதியில் 2 நாட்கள் முழு ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் வரும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் நாடு…

நேற்று இந்தியாவில் 17.28 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 17,28,795 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து மொத்தம் 3,15,26,622 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? : அமைச்சர் பதில்

டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் கிடைக்கலாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மாளவியா தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு சிறிது சிறிதாகக்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.66 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,66,43,285 ஆகி இதுவரை 42,02,759 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,53,578 பேர்…

இந்தியாவில் நேற்று 43,159 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 43,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,15,26,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6,857 மற்றும் கேரளா மாநிலத்தில் 22,056 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை

வாஷிங்டன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் வீட்டுக்குள்ளும் முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் அறிவுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் இரண்டு…