கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…