கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,479, கேரளா மாநிலத்தில் 20,728 பேர் பாதிப்பு

Must read

மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6,479 மற்றும் கேரளா மாநிலத்தில் 20,728 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 63,10,194 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,32,948 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 4,110 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 60,94,896 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 78,962 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 20,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,11,489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 56 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,838 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 17,792 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 32,26,761 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,67,380 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

More articles

Latest article