வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,89,75,120 ஆகி இதுவரை 42,39,777 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,64,903 பேர் அதிகரித்து மொத்தம் 19,89,75,120 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,329 பேர் அதிகரித்து மொத்தம் 42,39,777 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,45,399 பேர் குணம் அடைந்து இதுவரை 17,95,95,844 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,51,39,499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,768 பேர் அதிகரித்து மொத்தம் 3,57,68,924 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 64 அதிகரித்து மொத்தம் 6,29,380 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,96,73,290 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,784 பேர் அதிகரித்து மொத்தம் 3,16,95,368 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 424 அதிகரித்து மொத்தம் 4,24,808 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,08,49,681 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,503 பேர் அதிகரித்து மொத்தம் 1,99,38,359 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 449 அதிகரித்து மொத்தம் 5,56,886 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,86,45,993 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,804 பேர் அதிகரித்து மொத்தம் 62,88,677 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 789 அதிகரித்து மொத்தம் 1,59,352 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,25,890 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,600 பேர் அதிகரித்து மொத்தம் 61,46,619 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 18 அதிகரித்து மொத்தம் 1,11,885 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 57,02,032 பேர் குணம் அடைந்துள்ளனர்.