Category: News

தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,458 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,57,587 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பெட்ரோல் விலை குறைப்பு: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்குப்  பொன். ராதாகிருஷ்ணன் பாராட்டு 

சென்னை: பெட்ரோல் விலை குறைப்பு: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோல் விலை…

கொரோனா நடைமுறைகளை மீறுவோருக்குச் சென்னை மாநகராட்சி ரூ,88,300 அபராதம்

சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு நேற்று ரூ.88,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறையாமல் உள்ளது. இதையொட்டி தமிழக அரசு இந்த…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.74 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,74,75,403 ஆகி இதுவரை 43,66,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,65,171 பேர்…

இந்தியாவில் நேற்று 36,126 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 36,126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,21,91,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,166 அதிகரித்து…

14/08/2021 7 PM: சென்னை மற்றும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25,86,885 பேர் ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று 219 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு அரசு இன்று…

14/08/2021 7PM: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,916 பேருக்கு கொரோனா பாதிப்பு – 34 பேர் உயிரிழப்பு..!

சென்னை: தமிழகத்தில் இன்று 1,916 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…

திமுக ஆட்சிக்கு வந்து 100 நாளில் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி! தமிழகஅரசு தகவல்..

சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவிக்கு வந்த, கடந்த 100 நாளில் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை…

அதிக கட்டணம் வசூல்: 20 தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து…

சென்னை: கொரோனா நோயாளிகளிடம் இருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த 20 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்து தமிழ்நாடு…