தமிழ்நாட்டில் 7ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை தரும் 4 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சென்னை: தமிழ்நாட்டில் 7ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை தரும் 4 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும் உள்பட 18 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். தமிழக…