உலகிலேயே தமிழ்தான் பழமையான மொழி – தமிழக கோயில்களில் தமிழில் குடமுழுக்கு! மதுரை உயர்நீதி மன்றம்…
மதுரை: உலகிலேயே தமிழ்தான் பழமையான மொழி – தமிழக கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும், அதற்காக ஆன்மிக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழகஅரசு அமைக்கவேண்டும்…