Category: News

தமிழகத்தில் இன்று 1,218 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,245 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,87,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,28,313 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மும்பையில் முதல் முறையாக இன்று ஒருவர் கூட கொரோனாவால் உயிர் இழ கவில்லை 

மும்பை கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இன்று மும்பை நகரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை. இந்தியாவில் கொரோனா பரவல் முதல்…

நேற்று இந்தியாவில் 11.00 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 11,00,123 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,073 அதிகரித்து மொத்தம் 3,40,66,760 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

அடுத்த வாரத்துக்குள் இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படும் : மத்திய அமைச்சர் உறுதி

டில்லி அடுத்த வாரத்துக்குள் இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா…

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.103 ஐ தாண்டியது

சென்னை இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.01 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,11,49,386 ஆகி இதுவரை 49,09,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,060 பேர்…

இந்தியாவில் நேற்று 14,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,66,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,073 அதிகரித்து…

ஆறு மாதத்திற்கு முன் இறந்து போனவர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிசயம்… சான்றிதழை பரலோகம் அனுப்புவது எப்படி ?

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த பிரேம் சிங் இறந்து ஆறு மாதம் ஆன நிலையில், நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வந்திருக்கிறது. இதுகுறித்து சமூக…

16/10/21: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில், தலைநகர் சென்னையில் 160 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகநாட்டில் இன்று…