16/10/21: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

Must read

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும்  1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில், தலைநகர் சென்னையில் 160 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகநாட்டில் இன்று  மேலும் 1,233பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாவ்ல மொத்த பாதிப்பு 26,85,874 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 26,34,968 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மேலும்  15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை 35,884 பேர் உயிரிழந்துள்ளனர்.  தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 15,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 160 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு  55,26,17 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு 8,524 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்முலம் இதுவரை 54,22,83 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், சென்னையில் 1810 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 8
செங்கல்பட்டு 90
சென்னை 160
கோயம்புத்தூர் 136
கடலூர் 22
தர்மபுரி 24
திண்டுக்கல் 10
ஈரோடு 97
கல்லக்குறிச்சி 16
காஞ்சிபுரம் 31
கன்னியாகுமரி 16
கரூர் 12
கிருஷ்ணகிரி 19
மதுரை 19
மயிலாடுதுறை 15
நாகப்பட்டினம் 21
நாமக்கல் 46
நீலகிரி 24
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 11
ராமநாதபுரம் 9
ராணிப்பேட்டை 11
சேலம் 55
சிவகங்கை 10
தென்காசி 3
தஞ்சாவூர் 71
தேனி 3
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 58
திருவண்ணாமலை 21
திருவாரூர் 29
தூத்துக்குடி 13
திருநெல்வேலி 16
திருப்பூர் 70
திருச்சி 47
வேலூர் 17
விழுப்புரம் 13
விருதுநகர் 2

 

 

 

 

 

More articles

Latest article