Category: News

இன்று கேரளா மாநிலத்தில் 9,445 மகாராஷ்டிராவில் 1,485 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 9,445 மற்றும் மகாராஷ்டிராவில் 1,485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 282 ஆந்திரப் பிரதேசத்தில் 567 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 282 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 282 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 139 பேரும் கோவையில் 125 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,075 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,98,493…

சென்னையில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 139 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,533 ஆகி உள்ளது இன்று சென்னையில் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,075 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,98,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,21,553 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

வணிக வளாகங்களில் குறைந்த அளவு நபர்களை அனுமதிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் பண்டிகை நாட்களில் குறைந்த அளவு நபர்களை மட்டுமே அனுமதி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. சென்னை மாநகரில் தற்போது பண்டிகை…

கர்நாடகாவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஏஒய் 4.2 ஆல் இருவர் பாதிப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஏஒய் 4.2 என்னும் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய…

27/10/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,451 பேர் bகாரோனாவால் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 14,021 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும், 585 பேர் சிகிச்சை…

கூடுதல் மாணவர் சேர்க்கை – கூடுதல் தடுப்பூசி: டெல்லி புறப்பட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கூடுதல் மாணவர் சேர்க்கை – கூடுதல் தடுப்பூசி உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மீண்டும் டெல்லி புறப்பட்டார். அங்கு மத்திய…

27/10/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியையும் உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை கடந்துள்ளதுடன் உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கி வருகிறது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து…